Archive for 01/09/2012 - 01/10/2012

Virus மற்றும் Malware புரோகிராம்களை இலவசமாக ஒன்லைனில் ஸ்கான்(scan) செய்வதற்கான தளம்.

Virus மற்றும் Malware Programs-களை Scan செய்து இலவசமாக ஒன்லைனில் முடிவுகளை தரும், Virus Total என்ற இணைய தளத்தினை பற்றி கேள்விப்பட்டதுண்டா? 
இணைய முகவரிகள், கணனியின் வன்தட்டில் உள்ள கோப்புகள் என எதனை குறிப்பிட்டாலும் இலவசமாகவே ஒன்லைன் வழியாக Scan செய்து முடிவுகளை தரும் நிறுவனமாக Virus Total இயங்கி வருகிறது. 
இந்த செயல்பாட்டிற்காக 40க்கும் மேற்பட்ட Anti Virus குறியீடுகளையும், வழிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

கொசுறு தகவல்- இந்த நிறுவனத்தினை தற்போது Google வாங்கியிருக்கிறது. இதன் மூலம் Google மூலமான  இணையத்தேடலை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதே தங்களின் நோக்கம் என Google  நிறுவனம் அறிவித்துள்ளது.

VirusTotal  இணைய தளத்திற்கு செல்ல CLICK HERE

AVG Anti-Virus 2013 (new version)இலவசப் பதிப்பினை தரவிறக்கிக் கொள்ள.

கணனிப் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிப்பவை இந்த Anti-Virus மென்பொருட்கள்தான். இந்த மென்பொருட்களில் இலவசமாக பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. எனினும் இவற்றில் மிகச் சிறந்த மென்பொருள் AVG Anti-Virus எனலாம்.
இதில் கட்டண மென்பொருட்களில் காணப்படும் சிறப்புக்கள் பலவும் காணப்படுகின்றன.

AVG Anti-Virus இனை தரவிறக்கிக் கொள்ள CLICK HERE










பேஸ் புக்கில் 'time line' வசதியினை நீக்குவது எப்படி?


நீங்கள்  குரோம் உலவியினை உபயோகிப்பவரா? அப்படியானால் பேஸ்புக்கின் 'time line' வசதியினை ஒரு சில வினாடிகளில் நீக்கி விட்டு   பழைய பாணியில் சுயவிவரங்களை பார்க்க முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் குராம் உலவியில் 'timeline remove' என்ற வசதியினை சேர்த்துக் கொள்வது மட்டுமே.


இவ் வசதியினை பெறுவதற்கு  இங்கே செல்லவும். இல்லை மீண்டும் time line வசதிக்கே செல்ல நினைத்தால் குரோம் உலவியிலிருந்து இதனை நீக்கி விட்டால் போதும்.

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -