- Back to Home »
- கணனித் தொழில்நுட்பம் »
- பேஸ் புக்கில் 'time line' வசதியினை நீக்குவது எப்படி?
Posted by : Unknown
16 September 2012
நீங்கள் குரோம் உலவியினை உபயோகிப்பவரா? அப்படியானால் பேஸ்புக்கின் 'time line' வசதியினை ஒரு சில வினாடிகளில் நீக்கி விட்டு பழைய பாணியில் சுயவிவரங்களை பார்க்க முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் குராம் உலவியில் 'timeline remove' என்ற வசதியினை சேர்த்துக் கொள்வது மட்டுமே.
இவ் வசதியினை பெறுவதற்கு இங்கே செல்லவும். இல்லை மீண்டும் time line வசதிக்கே செல்ல நினைத்தால் குரோம் உலவியிலிருந்து இதனை நீக்கி விட்டால் போதும்.
thank 4 your info....