Showing posts with label Youtube Tricks. Show all posts
You Tube வீடியோக்களிலிருந்து mp3 வடிவத்தை மட்டும் தரவிறக்கம் செய்ய.
You Tube தளத்தில் நாம் பார்க்கும் சில வகையான வீடியோக்களில் எங்களுக்கு அதன் MP3 வடிவம் மட்டும் கிடைத்தாலே போதுமானதாக இருக்கும். ஆனால் தரவிறக்க நினைத்தால் ஒலி வடிவத்தை மட்டும் தனியே தரவிறக்க முடியுமா என்ன...
சரி கவலையை விடுங்க,
You Tube தளத்தில் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் ஒலி வடிவம் (MP3) மட்டுமே வேண்டுமென்று நினைத்தால், உங்களுக்காகவே உதவ தயாராக இருக்கிறது==>>> www.listentoyoutube.com
இத்தளத்திற்கு சென்று அங்குள்ள பெட்டியில், நீங்கள் தரவிறக்க உள்ள You Tube வீடியோவின் மேலே உள்ள Address bar இல் காணப்படும் URL ஐ copy செய்து paste செய்யவும்.
இப்போது Go என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் தரவிறக்குவதற்கான இணைப்பு தரப்படும் அதில் CLICK செய்வதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த வீடியோவின் MP3 வடிவத்தை தரவிறக்கிக் கொள்ளலாம். வேணும்னா முன்னோட்டம் கூட பார்க்கலாம்.
இதைப் போலவே இன்னுமொரு தளமும் உண்டு. www.vidtomp3.com இதில் உள்ள கூடுதல் சிறப்பு You Tube மட்டுமல்ல ஏனைய பலதளங்களிலுள்ள வீடியோக்களின் MP3களை கூட தரவிறக்கலாம்.
எந்த மென்பொருளுமின்றி YouTube வீடியோக்களினை தரவிறக்கம் செய்ய.(how to download youtube videos without software).
எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம்.
நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம்.
ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
(வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்).
அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு
அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும்.
step 2. அங்கு, எந்த 'format' இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை 'CLICK' செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும்.
அல்லதுவிட்டால் நேரடியாகவே இத்தளத்திற்கு சென்று நீங்கள் தரவிறக்க வேண்டிய ''YouTube'' வீடியோவின் URL ஐக் கொடுத்தும் தரவிறக்க முடியும்.
குறிப்பு:- இந்த வசதியை உங்கள் ''mobile device'' களிலும் பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.