Showing posts with label கவிதை. Show all posts

அரசியல் தீர்வு

தமிழர்களே
உங்களுக்கான அரசியற்தீர்வு
சில வேளைகளில்
பெப்ரவரி 29இல் கிடைக்கலாம்
சில நேரம்
பெப்ரவரி 30இல் கூட
கிடைக்கலாம்?

01 June 2012
Posted by Unknown

போராட்டம்

கோடானகோடி
விந்தணுக்களோடு
முட்டி மோதி
போராடி வென்றதால்தான்
நீயும்; நானும்
ஆக
போராட்டம்
வாழ்க்கைக்கு
புதிதான ஒன்றல்ல
வழிகளும்
வடிவங்களும்
மாறலாமே
இலட்சியம் மாறாது
எதுவுமற்று ஏதிலிகளாய்
நடு வீதிகளில்-நாம்
நித்திரையிலும் நீட்டுகிறார்கள்
அடக்குமுறை ஆயுதத்தை
மரணித்து வீழ்ந்தாலும்
மண்டியிடாது வாழடா.
15 November 2011
Posted by Unknown

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -