- Back to Home »
- Softwares , கணனித் தொழில்நுட்பம் »
- அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) தமிழில் செய்முறைகளும் விளக்கங்களும்.
Posted by : Unknown
17 December 2012
கணினி வரைகலைத்துறையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு மென்பொருள் Adobe Photoshop ஆகும். இந்த மென்பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு 1987இல் Thomas Knoll, John என்ற இரு சகோதர மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் பத்திற்கும் மேற்பட்ட பதிப்பு மாற்றங்களை கண்டு இன்று Adobe Photoshop CS6 ஆக அதி நவீன வடிவத்தை பெற்றுள்ளது.
இந்த அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) மென்பொருள் பற்றிய போதிய அனுபவம் இல்லாதவர்களுக்கும், இந்த மென்பொருளுக்கு புதியவர்களுக்குமாகவே இருக்கிறது ''கான் அண்ணாவின்'' அருமையான வலைத்தளம்.
இந்த வலைத்தளத்தில் போட்டோசாப் மென்பொருள் பற்றிய பூரண விளக்கங்கள் அத்தோடு அவற்றின் செய்முறை விளக்கங்களுமென நிறையவே உள்ளன.
இந்த வலைத்தளத்திலுள்ள போட்டோசாப் பாடங்களை படிப்பதன் மூலம் நீங்களும் கணினி வரைகலைத்துறையில் போதிய அறிவைப் பெறமுடியும்.
இணையத்தளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்