Showing posts with label Blogger tips and tricks. Show all posts

வலைப்பதிவின் 'Page Views' அதிகரிக்கச் செய்யும் புதிய விட்ஜெட் - Recommended Post Slide Out Widget For Blogger.

வலைப்பதிவில் நாம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல வகையான Widget களை பயன்படுத்துகிறோம். இதில் சில Widget கள் வாசகர்களை சலிப்படையச் செய்துவிடுவதோடு வாசகர் வட்டத்தையும் குறைத்து விடுகின்றன.

எனவே நாம் வாசகர்களை கவரக்கூடிய  Widget களை மட்டுமே பயன்படுத்துதல் சிறப்பானது. அந்த வகையில் தான் இன்று பார்க்கப்போகும் இந்த Recommended Post Slide Out Widget முக்கியத்துவம் பெறுகிறது.

உங்கள் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் பதிவின் கீழ்பகுதிக்கு செல்லும் போது இந்த Widget தோன்றும்.
இதன் போது இந்த Widget இல் தோன்றும் பதிவுகளையும் வாசகர்கள் CLICK செய்ய வாய்ப்பிருக்கிறதல்லவா? இதில் உங்களின் சிறந்த பதிவுகள் தெரிவது இதன் கூடுதல் சிறப்பு.

Recommended Post Slide Out Widget.

இந்த Widget இனை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதற்கு...

உங்கள் ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து LAYOUT பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கு Add a Gadget என்பதை அழுத்தி HTML/JavaScript  என்பதை தெரிவு செய்யுங்கள்.

இறுதியாக கீழே உள்ள கோடிங்கை COPY செய்து அங்குள்ள Content  பெட்டியில் PASTE செய்து விட்டு SAVE என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் இப்போது இந்த Widget உங்கள் தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.

X

Recommended for you

Loading..

*இந்த Widget மூலம் நிச்சயமாக குறிப்பிட்ட அளவுக்கு வாசகர் வட்டத்தினை  பெருக்க முடியும். நீங்களும் இன்றே முயன்று பாருங்கள்.

உங்கள் பதிவுகள் நகல் எடுக்கப்படுவதை தடுக்க.(Disable Copy Content Of Your Blogger).

வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களே உங்களுக்கொரு பயனுள்ள செய்தி, உங்கள் பதிவுகள் ஏனையோரால் நகல் எடுக்கப்படுகின்றதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

சில வேளைகளில் உங்கள் சொந்த பதிவுகளை சிலர் நகல் எடுத்து அதனை அவர்களுடைய தளத்தில்  தங்களுடைய பதிவுகள் போலவே போட்டு விடுவார்கள்.

அதாவது சிலர் நோகாத வேலையாக செய்யும் COPY --->> PASTE  செயற்பாடு பற்றியே கூறவருகிறேன்.

இதனால் பாதிக்கபடும் பதிவர்களுக்கான ஒரு தீர்வே இது.

1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து LAYOUT பகுதிக்கு செல்லுங்கள்.

2.அங்கு Add a Gadget என்பதை அழுத்தி HTML/JavaScript
என்பதை தெரிவு செய்யுங்கள்.

3.பின்னர் கீழே காணப்படும் codes இனை copy செய்து அங்குள்ள Content பெட்டியில் paste செய்யுங்கள். இந்த widget இனை பின்னர் இனங்காண உதவியாக ஏதேனும் தலைப்பொன்றையும் இடுங்கள்.

3.பின்னர் save என்பதை அழுத்துங்கள் ,அவ்வளவுதான் இனிமேல் உங்களுடைய பதிவுகளை இலகுவில் யாரும் நகல் எடுக்கமுடியாது.......
அதாங்க copy -> paste செய்ய முடியாது.

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -