Showing posts with label Facebook Tricks. Show all posts
அசத்தல் பேஸ்புக் Text Art வடிவங்கள் - Awesome Facebook Text Art (ascii text).
உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அசத்தலான Text Art வடிவங்களை பகிர ஆசையா,
கீழே இருப்பவற்றைப் போல, இவை வெறும் சாம்பிள் தான் இப்படி அசத்தலான பல Text Art வடிவங்களை பெற்றுக் கொள்ளவே இருக்கிறது.
FSymbols-Text-Art என்கின்ற தளம்.
இந்த தளத்தில் பல்வேறு வகையான Text Art வடிவங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனித முகங்கள், அசத்தலான குறியீடுகள், மிருகங்கள், பூக்கள்,காதல் சின்னங்கள் என பல வகைகளில் Text Art வடிவங்கள் நிறைந்துள்ளன.
இங்கே சென்று நீங்கள் விரும்பிய Text Art வடிவத்தை COPY செய்து உங்கள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பொக்ஸில் PASTE செய்யுங்கள். அப்பிடியே Post பண்ணிடுங்க. அவ்வளவுதான்.......
…..____________________ , ,__
……/ `—___________—-_____] – - – - – - – - ░ ▒▓▓█D
…../_==o;;;;;;;;_______.:/
…..), —.(_(__) /
….// (..) ), —-”
…//___//
..//___//
.//___//
_________oBBBBB8o___oBBBBBBB8,
_____o8BBBBBBBBBBB__BBBBBBBBB8________o88o,
___o8BBBBBB**8BBBB__BBBBBBBBBB_____oBBBBBBBo,
__oBBBBBBB*___***___BBBBBBBBBB_____BBBBBBBBBBo,
_8BBBBBBBBBBooooo___*BBBBBBB8______*BB*_8BBBBBBo,
_8BBBBBBBBBBBBBBBB8ooBBBBBBB8___________8BBBBBBB8,
__*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8_o88BB88BBBBBBBBBBBB,
____*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8,
______**8BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB*,
___________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8*,
____________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBB8888**,
_____________BBBBBBBBBBBBBBBBBBBBBBB*,
_____________*BBBBBBBBBBBBBBBBBBBBB*,
______________*BBBBBBBBBBBBBBBBBB8,
_______________*BBBBBBBBBBBBBBBB*,
________________8BBBBBBBBBBBBBBB8,
அப்பிடியே உங்கள் நீங்கள் விரும்பும் பெயர்,வசனங்கள் என்பவற்றை Text Art வடிவமாக்கி பெற்றுக் கொள்ள இந்தப் பக்கங்களுக்கு செல்லுங்க...
fsymbols.com/generators
fsymbols.com/generators2
இந்தமாதிரி உங்களுக்கு தேவையான வசனங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பேஸ்புக் ஸ்டேட்டஸ் ட்ரிக் - Trick to Update Your facebook status in blue colour.
facebook கணக்கு வைத்திருக்காதவர்களை இன்று காண்பதென்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு facebook பாவனை நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
சரி தலைப்புக்குள்ள வருவம், நாம் எம் எண்ணங்களை அல்லது வேறு பிடித்த ஏதாவது ஒன்றை facebookஇல் statusஆக போடுவோம்.
இந்த facebook statusஇனை சிறிது வித்தியாசமாக போட்டுத்தான் பார்ப்போமே, அதாவது சாதாரணமாக நாம் போடும் status கறுப்பு நிறத்தில் தான் காணப்படும்.
ஆனால் சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் போடுவது எப்படியென்று பார்க்கலாம்.
STEP 1 - கீழே உள்ள கோடிங்கை copy செய்து உங்கள் facebook status box இல் paste செய்யுங்கள்.
@[1: ]@@[1:[0:1: write your status here ]]
STEP 2- பின்னர் சிவப்பு நிறத்தில் காணப்படும் வசனத்தை அழித்து விட்டு அங்கு உங்கள் status இனை எழுதுங்கள்.
STEP 3-அவ்வளவு தான் இப்போது நீங்கள் உங்கள் status இனை Post செய்யலாம்.
பட விளக்கம்-
" ENJOY AND WAIT FOR THE NEXT "
சரி சின்னதா இன்னும் ஒரு ட்ரிக், facebookஇல் blank status எப்படி போடுறதனும் பார்க்கலாம்.
கீழே உள்ள கோடிங்கை copy செய்து status box இல் paste செய்திட்டு post பண்ணுங்க.
@[0:0: ]
அவ்வளவுதான்....You have done, your blank status has been updated.
இனி blank status போட்டு நண்பர்களை கொஞ்சம் வெறுப்பேத்துங்க.

Facebook இலிருந்து Update Box (Ticker) வசதியை நீக்குவது எப்படி? - How To Remove The Update Box (Ticker).
Facebook இன் புதிய தோற்றமான Timeline வசதியோடு சேர்ந்து வந்ததுதான் இந்த Ticker வசதி. இது எமது நண்பர்களின் சில வகையான செயற்பாடுகளை எமது பக்கத்தின் சைட்பாரில் காட்டிக் கொண்டிருக்கும்.
இதன் மூலம் சில நன்மைகள் கிடைத்தாலும் சிலருக்கு இந்த வசதி பிடிக்கவில்லை. இந்த வசதி பிடிக்காத நண்பர்களுக்காகவே இந்த பதிவு. சரி நீங்கள் Facebook Ticker வசதியை நீக்க தயாரா?
அதற்கு முதலில் நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
Facebook Ticker வசதியை நீக்கிவிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே,
Facebook news ticker Remover என்ற குரோம் நீட்சியை உங்கள் உலவியில் இணைக்க வேண்டியது மட்டுமே.
இந்த வசதியை உங்கள் குரோம் உலவியில் இணைக்க இங்கே செல்க.