- Back to Home »
- Facebook Tricks »
- அசத்தல் பேஸ்புக் Text Art வடிவங்கள் - Awesome Facebook Text Art (ascii text).
Posted by : Unknown
04 November 2012
உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அசத்தலான Text Art வடிவங்களை பகிர ஆசையா,
கீழே இருப்பவற்றைப் போல, இவை வெறும் சாம்பிள் தான் இப்படி அசத்தலான பல Text Art வடிவங்களை பெற்றுக் கொள்ளவே இருக்கிறது.
FSymbols-Text-Art என்கின்ற தளம்.
இந்த தளத்தில் பல்வேறு வகையான Text Art வடிவங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனித முகங்கள், அசத்தலான குறியீடுகள், மிருகங்கள், பூக்கள்,காதல் சின்னங்கள் என பல வகைகளில் Text Art வடிவங்கள் நிறைந்துள்ளன.
இங்கே சென்று நீங்கள் விரும்பிய Text Art வடிவத்தை COPY செய்து உங்கள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பொக்ஸில் PASTE செய்யுங்கள். அப்பிடியே Post பண்ணிடுங்க. அவ்வளவுதான்.......
…..____________________ , ,__
……/ `—___________—-_____] – - – - – - – - ░ ▒▓▓█D
…../_==o;;;;;;;;_______.:/
…..), —.(_(__) /
….// (..) ), —-”
…//___//
..//___//
.//___//
_________oBBBBB8o___oBBBBBBB8,
_____o8BBBBBBBBBBB__BBBBBBBBB8________o88o,
___o8BBBBBB**8BBBB__BBBBBBBBBB_____oBBBBBBBo,
__oBBBBBBB*___***___BBBBBBBBBB_____BBBBBBBBBBo,
_8BBBBBBBBBBooooo___*BBBBBBB8______*BB*_8BBBBBBo,
_8BBBBBBBBBBBBBBBB8ooBBBBBBB8___________8BBBBBBB8,
__*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8_o88BB88BBBBBBBBBBBB,
____*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8,
______**8BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB*,
___________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8*,
____________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBB8888**,
_____________BBBBBBBBBBBBBBBBBBBBBBB*,
_____________*BBBBBBBBBBBBBBBBBBBBB*,
______________*BBBBBBBBBBBBBBBBBB8,
_______________*BBBBBBBBBBBBBBBB*,
________________8BBBBBBBBBBBBBBB8,
அப்பிடியே உங்கள் நீங்கள் விரும்பும் பெயர்,வசனங்கள் என்பவற்றை Text Art வடிவமாக்கி பெற்றுக் கொள்ள இந்தப் பக்கங்களுக்கு செல்லுங்க...
fsymbols.com/generators
fsymbols.com/generators2
இந்தமாதிரி உங்களுக்கு தேவையான வசனங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.