- Back to Home »
- Uncategorized »
- துடுப்பாட்ட வகைகளும் களத்தடுப்பு வியூகங்களும். - Types of Cricket Shorts and Fielding Positions
Posted by : Unknown
09 November 2012
நீண்ட நாட்களாக விளையாட்டு சம்பந்தமான ஏதேனும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்ற ஆசை அதுதான் இந்தப்பதிவு.
கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் போது விரும்பியோ விரும்பாமலோ வர்ணனையையும் கேட்கதானே வேண்டும். நாமதான் அதை கண்டுக்கிறதே இல்லையே.
சரி அதை விடுங்க,
நாம இப்ப துடுப்பாட்ட வகைகளின் பெயர்களை முதலில் பார்க்கலாம்.
1.UPPER CUT
2.STRAIGHT DRIVE
3.LEG GLANCE
4.SQUARE DRIVE
5.COVER DRIVE
6.HOOK SHOT
7.PULL
8.SQUARE CUT
9.LATE CUT
10.SWEEP SHOT
11.REVERSE SWEEP
இவற்றை விட மேலும் சில துடுப்பாட்ட முறைகள் இருந்தாலும் அவை வழக்கமான துடுப்பாட்ட முறைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.

உத்தியோக பூர்வமான அதாவது வழக்கமான துடுப்பாட்ட முறைகள் - (Orthodox Cricket shots)
1.UPPER CUT
2.STRAIGHT DRIVE
3.LEG GLANCE
4.SQUARE DRIVE
5.COVER DRIVE
6.HOOK SHOT
7.PULL
8.SQUARE CUT
9.LATE CUT
10.SWEEP SHOT
11.REVERSE SWEEP
இவற்றை விட மேலும் சில துடுப்பாட்ட முறைகள் இருந்தாலும் அவை வழக்கமான துடுப்பாட்ட முறைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.
இவற்றை விட சில குறிப்பிட்ட வீரர்களிற்கென்றே தனித்துவமான துடுப்பாட்ட முறைகளும் உண்டு. குறிப்பாக டில்சானின் Scoop shot, டோனியின் Helicopter shot என்பன அதிகம் பிரபலமானவை.
ஆடுகள அளவுப்பிரமாணங்கள் - Pitch Dimensions
களத்தடுப்பு வியூகங்கள் - Fielding positions
உதாரணமாக வலதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவருக்காக அமைக்கப்படும் களத்தடுப்பு வியூகங்கள்.- (Fielding positions for a right Handed batsman)
இனிமேல் கிரிக்கெட் வர்ணனையில கொஞ்சமாவது விளங்கிடுமில்ல. ம்ம்