Posted by : Unknown 15 October 2012

நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான Antivirus மென்பொருட்களை பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதிலும் சிலர் கட்டண மென்பொருட்களையும் ,சிலர் இலவச பதிப்புக்களையும் பயன்படுத்துவோம்.


உங்களுக்கு தெரியுமா? இந்த வருடத்திற்கான (2012) சிறந்த மென்பொருளுக்கான சர்வதேச விருதினை Bitdefender  தனதாக்கியுள்ளது. இது சந்தையில் முன்னிலை வகிக்கும் ஏனைய Antivirus மென்பொருட்களான KasperskyNorton ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்த விருதினை பெற்றுள்ளது.

இவ்வாறாக Antivirus மென்பொருள் சந்தையில் முதலிடம் வகிக்கும்                      'Bit Defender' இப்போது (3 months) 90 நாட்களுக்கான இலவச லைசன்ஸ் கீயுடன் தனது 'Bit Defender Total Security 2013' பதிப்பினை தருகிறது.






இதனை கீழ்காணும்  வழிகளில் பெற முடியும்....

 Bit Defender Total Security 2013 Download

 அல்லது

  Bit Defender தளத்தின் Facebook Promo Page. சென்றும் பெற முடியும்.

Bit Defender Total Security 2013 -
உங்கள் கணனிகளுக்கு viruses,Trojans worms,Phishing or any other new emerging threats. போன்றவற்றிலிருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றது.



Best Antivirus-Top 10 Antivirus Softwares 2012



1.Bit Defender

2.Kaspersky

3.Norton

4.ESET NOD32

5.AVG

6.Avast

7.McAfee

8.Avira

9.F-secure Internet-Security

10.Trend Micro Titanium



Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -