Posted by : Unknown 02 October 2012

iphone  இலிருந்து  facebook status போட ஆசையா? என்னடா தலைப்பை பார்த்து சாத்தியமா என்று நீங்கள் யோசிப்பது எனக்கு விளங்குது. என்னடா ஐ போன் (iphone) கையில இல்லாமல் எப்படி சாத்தியம்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. அதுக்கு தான் இருக்கு இந்த Facebook Application   இதனை  பெறுவதற்கு முதலில் இந்த பக்கத்திற்கு செல்லுங்கள். click here.

அங்கே கீழே படத்தில் காட்டப்பட்டவாறு பக்கம் தோன்றும். அதில் Go to App என்பதை அழுத்தவும்.

பின்னர் அந்த Application உங்களின் அனுமதியை கேட்கும். அத்ற்கு Allow என்பதை அழுத்தவும்.


இப்பொழ்து கீழே உள்ள பக்கத்தை போல நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

அங்கே காணப்படும் பெட்டியில் உங்கள் status இனை type செய்து விட்டு send இனை அழுத்த வேண்டியதுதான். வெற்றிகரமாக உங்கள் status அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.இதன் மூலம் உங்கள் பக்கத்தில் மட்டுமல்ல உங்கள் நண்பர்களின் பக்கத்திலும் உங்களால் எழுதமுடியும்.

இனி நம்மளும் iphone இலிருந்து status போடுவமில்ல....




Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -