- Back to Home »
- Facebook Tricks »
- Facebook இலிருந்து Update Box (Ticker) வசதியை நீக்குவது எப்படி? - How To Remove The Update Box (Ticker).
Facebook இலிருந்து Update Box (Ticker) வசதியை நீக்குவது எப்படி? - How To Remove The Update Box (Ticker).
Posted by : Unknown
25 October 2012
Facebook இன் புதிய தோற்றமான Timeline வசதியோடு சேர்ந்து வந்ததுதான் இந்த Ticker வசதி. இது எமது நண்பர்களின் சில வகையான செயற்பாடுகளை எமது பக்கத்தின் சைட்பாரில் காட்டிக் கொண்டிருக்கும்.
இதன் மூலம் சில நன்மைகள் கிடைத்தாலும் சிலருக்கு இந்த வசதி பிடிக்கவில்லை. இந்த வசதி பிடிக்காத நண்பர்களுக்காகவே இந்த பதிவு. சரி நீங்கள் Facebook Ticker வசதியை நீக்க தயாரா?
அதற்கு முதலில் நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
Facebook Ticker வசதியை நீக்கிவிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே,
Facebook news ticker Remover என்ற குரோம் நீட்சியை உங்கள் உலவியில் இணைக்க வேண்டியது மட்டுமே.
இந்த வசதியை உங்கள் குரோம் உலவியில் இணைக்க இங்கே செல்க.