- Back to Home »
- Antivirus »
- Norton AntiVirus இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் - Norton Antivirus 2012 free Key For 6 Months Genuine License.
Norton AntiVirus இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் - Norton Antivirus 2012 free Key For 6 Months Genuine License.
Posted by : Unknown
26 October 2012
உலகின் தலைசிறந்த முதல் மூன்று AntiVirus மென்பொருட்களில் Norton AntiVirus உம் ஒன்றாகும்.
மென்பொருள் சந்தையில் பல்வேறு விலைகளில் இது கிடைத்தாலும் Norton நிறுவனம் இப்போது இந்த மென்பொருளின் முழுப்பதிபை 6 மாதங்களுக்கான இலவச கீயுடன் (free six-month license to full versions of Norton Antivirus 2012.) தருகிறது.
எப்படி இதனை பெறலாம்,
How To Get It:
1.Visit Norton Promotion Web Page And Click Start Download Button To Download Norton Download Manager Client.- விளக்கம்>>>
முதலில் இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் Norton Promotion Web Page பின்னர் அங்குள்ள Start Download Button ஐ அழுத்தி Norton Download Manager Client.இனை தரவிறக்கி கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
முதலில் இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் Norton Promotion Web Page பின்னர் அங்குள்ள Start Download Button ஐ அழுத்தி Norton Download Manager Client.இனை தரவிறக்கி கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
2. Click Norton Download Manager Client To Let It Download.- விளக்கம்>>>