Posted by : Unknown 13 October 2012

வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களே உங்களுக்கொரு பயனுள்ள செய்தி, உங்கள் பதிவுகள் ஏனையோரால் நகல் எடுக்கப்படுகின்றதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.




சில வேளைகளில் உங்கள் சொந்த பதிவுகளை சிலர் நகல் எடுத்து அதனை அவர்களுடைய தளத்தில்  தங்களுடைய பதிவுகள் போலவே போட்டு விடுவார்கள்.

அதாவது சிலர் நோகாத வேலையாக செய்யும் COPY --->> PASTE  செயற்பாடு பற்றியே கூறவருகிறேன்.

இதனால் பாதிக்கபடும் பதிவர்களுக்கான ஒரு தீர்வே இது.

1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து LAYOUT பகுதிக்கு செல்லுங்கள்.

2.அங்கு Add a Gadget என்பதை அழுத்தி HTML/JavaScript
 என்பதை தெரிவு செய்யுங்கள்.

3.பின்னர் கீழே காணப்படும் codes இனை copy செய்து அங்குள்ள Content பெட்டியில் paste செய்யுங்கள். இந்த widget இனை பின்னர் இனங்காண உதவியாக ஏதேனும் தலைப்பொன்றையும் இடுங்கள்.


<script type="text/javascript">
var omitformtags=["input", "textarea", "select"]
function disableselect(e){
for (i = 0; i < omitformtags.length; i++)
if (omitformtags[i]==(e.target.tagName.toLowerCase()))
return;
return false
}
function reEnable(){
return true
}
function noSelect(){
if (typeof document.onselectstart!="undefined"){
document.onselectstart=new Function ("return false")
if (document.getElementsByTagName){
tags=document.getElementsByTagName('*')
for (j = 0; j < tags.length; j++){
for (i = 0; i < omitformtags.length; i++)
if (tags[j].tagName.toLowerCase()==omitformtags[i]){
tags[j].onselectstart=function(){
document.onselectstart=new Function ('return true')
}
if (tags[j].onmouseup!==null){
var mUp=tags[j].onmouseup.toString()
mUp='document.onselectstart=new Function (\'return false\');\n'+mUp.substr(mUp.indexOf('{')+2,mUp.lastIndexOf('}')-mUp.indexOf('{')-3);
tags[j].onmouseup=new Function(mUp);
}
else{
tags[j].onmouseup=function(){
document.onselectstart=new Function ('return false')
}}}}}}
else{
document.onmousedown=disableselect
document.onmouseup=reEnable
}
}
window.onload=noSelect;
</script>

3.பின்னர் save என்பதை அழுத்துங்கள் ,அவ்வளவுதான் இனிமேல் உங்களுடைய பதிவுகளை இலகுவில் யாரும் நகல் எடுக்கமுடியாது.......
அதாங்க copy -> paste செய்ய முடியாது.


Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -