- Back to Home »
- Blogger tips and tricks , கணனித் தொழில்நுட்பம் »
- வலைப்பதிவின் 'Page Views' அதிகரிக்கச் செய்யும் புதிய விட்ஜெட் - Recommended Post Slide Out Widget For Blogger.
வலைப்பதிவின் 'Page Views' அதிகரிக்கச் செய்யும் புதிய விட்ஜெட் - Recommended Post Slide Out Widget For Blogger.
Posted by : Unknown
15 October 2012
வலைப்பதிவில் நாம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல வகையான Widget களை பயன்படுத்துகிறோம். இதில் சில Widget கள் வாசகர்களை சலிப்படையச் செய்துவிடுவதோடு வாசகர் வட்டத்தையும் குறைத்து விடுகின்றன.
எனவே நாம் வாசகர்களை கவரக்கூடிய Widget களை மட்டுமே பயன்படுத்துதல் சிறப்பானது. அந்த வகையில் தான் இன்று பார்க்கப்போகும் இந்த Recommended Post Slide Out Widget முக்கியத்துவம் பெறுகிறது.
உங்கள் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் பதிவின் கீழ்பகுதிக்கு செல்லும் போது இந்த Widget தோன்றும்.
இதன் போது இந்த Widget இல் தோன்றும் பதிவுகளையும் வாசகர்கள் CLICK செய்ய வாய்ப்பிருக்கிறதல்லவா? இதில் உங்களின் சிறந்த பதிவுகள் தெரிவது இதன் கூடுதல் சிறப்பு.
இந்த Widget இனை உங்கள் வலைப்பதிவில் இணைப்பதற்கு...
உங்கள் ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து LAYOUT பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கு Add a Gadget என்பதை அழுத்தி HTML/JavaScript என்பதை தெரிவு செய்யுங்கள்.

X

Recommended for you

Loading..

*இந்த Widget மூலம் நிச்சயமாக குறிப்பிட்ட அளவுக்கு வாசகர் வட்டத்தினை பெருக்க முடியும். நீங்களும் இன்றே முயன்று பாருங்கள்.

இறுதியாக கீழே உள்ள கோடிங்கை COPY செய்து அங்குள்ள Content பெட்டியில் PASTE செய்து விட்டு SAVE என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் இப்போது இந்த Widget உங்கள் தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.

Post a Comment