Posted by : Unknown 03 October 2012

Photo Editing என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது 'Adobe Photoshop' மென்பொருள்தான். எனினும் எம்மில் பலருக்கு இதனை இலகுவாக கையாள தெரியாது. ஆக இந்த Photo Editing மென்பொருட்கள் பற்றி சராசரி அறிவுடைய நமக்குத்தான் ஒன்லைனில் இலவசமாகவும், இலகுவாகவும் Photo Editing செய்வதற்கு பல தளங்கள் உள்ளன.

அவற்றையே கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.



1.Photoshop Express:

இதில் Photo Editing வசதி மட்டுமல்ல, 2GB வரையிலான Online Storage வசதியும் உண்டு. இத்தோடு மேலும் பல சிறப்புக்கள் வாய்ந்ததாக இத்தளம் காணப்படுகிறது.


2.Befunky:

இது மிகவும் பிரபலம் வாய்ந்த 'Photo Editing' தளமாகும். இங்கு 'Photo Editing' வசதி மட்டுமல்ல உங்கள் படங்களுக்கு special effects, frames போன்றவற்றை சேர்த்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இது முற்றிலும் இலவச சேவை வழங்கு தளமாகும்.


இதுவும் மிக பெயர்போன  'Online Photo Editing' தளமாகும். இதில் பற்பல வசதிகள் காணப்படுகின்றன. உங்கள் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு.
இலகுவான ஒரு சில படிமுறைகள் மூலம் எமது படங்களை எண்ணம் போல் மாற்றி அமைக்க முடியும்.


இத்தளமும் இலகுவாக Photos களை Edit செய்ய உதவுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால்   படங்களை எம் ரசனைக்கேற்றால் போல மாற்றுவதற்கு உதவி செய்கிறது. இது மிகப் பிரபலம் வாய்ந்த 'Funny Photo Editing' தளமாகும்.


5.Blingee:

இது மிகவும் வித்தியாசமான 'Online Photo Editing' தளமாகும். ஏனெனில் இங்கு உங்கள் படங்களுக்கு அனிமேசன், க்ராபிக்ஸ் வசதிகளை செய்ய முடியும். அந்த வகையில் இத்தளமும் ஒரு வித்தியாசமான பயன்பாடுமிக்க தளமாகும்.


Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -