Posted by : Unknown 10 October 2012

இன்றொரு புதிய விடயத்தினை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.      

அதாவது Facebook இல் எமது படங்களினை நண்பர்களுடன்  TAG  செய்யும் வசதி காணப்படுகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் எம்மில் பலருக்கு தெரியுமா  Facebook Status  க்கூட TAG செய்யலாம் என்று ஆமாம், இது மிகவும் இலகுவானது.


1.முதலில் உங்கள் facebook பக்கத்தில் status ஒன்றினை எழுதிக் கொள்ளுங்கள்.


2.பின்னர் உங்கள் status இனைத் தொடர்ந்து சிறிய இடைவெளி ஒன்று விட்டு @ என்பதை type செய்யுங்கள், அதனைத் தொடர்ந்து உங்களின் நண்பரின் பெயரினை type செய்யுங்கள். 
இவ்வாறு நீங்கள் tag செய்ய வேண்டிய ஒவ்வொரு நண்பர்களின் பெயர்களுக்கு முன்னாலும் @ என்பதை சேர்த்து type செய்யுங்கள். இவ்வாறு நண்பர்களின் பெயர்களை தெரிவு செய்து விட்டு POST செய்தாலே போதுமானது.

இப்படி எத்தனை நண்பர்களுக்கு வேண்டுமானாலும் உங்கள் status இனை tag செய்ய முடியும்.
                                         

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -