- Back to Home »
- Twitter Tips , கணனித் தொழில்நுட்பம் »
- Twitter: தெரியவேண்டிய குறுக்கு விசைகள் - (Use Twitter With Keyboard Shortcuts)
Posted by : Unknown
25 October 2012
சமூக வலைத்தளங்களில் Facebook இனை அடுத்து அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக Twitter காணப்படுகிறது. இதில் உள்ள சிறப்புக்கள் காரணமாக நம்மவர்களும் பலர் இப்போது இதை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
ஆனா ராஜன் லீக்ஸ் சின்மயி பிரச்சனை பற்றியெல்லாம் எனக்கு ஒன்னுமே தெரியாதப்பா. அப்புறம் ஏதோ சைபர் கிரைம்னு எல்லாம் ஏதோ சொல்லுராய்ங்க, நமக்கு எதுக்கு தேவையில்லாதது. நாம சொல்ல வந்த விடயத்திற்கு வருவோம்.
எனவே Twitter தளத்தை பயன்படுத்தும் நண்பர்களுக்காக, அதனை இலகுவில் பயன்படுத்த உதவும் கீபோர்ட் குறுக்கு விசைகள் (Keyboard Shortcuts) பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.
Actions
F – Favorite
R- Reply
T- Retweet
M- Direct message
N – New Tweet
Enter- Open Tweet details
L- Close all open Tweets
F – Favorite
R- Reply
T- Retweet
M- Direct message
N – New Tweet
Enter- Open Tweet details
L- Close all open Tweets
Navigation
?- This menu
J- Next Tweet
K- Previous Tweet
Space- Page down
/- Search
.- Load new Tweets
?- This menu
J- Next Tweet
K- Previous Tweet
Space- Page down
/- Search
.- Load new Tweets
Timelines
G H- Home
G C- Connect
G R- Mentions
G D- Discover
G P- Profile
G F- Favorites
G M- Messages
G U- Go to user
G H- Home
G C- Connect
G R- Mentions
G D- Discover
G P- Profile
G F- Favorites
G M- Messages
G U- Go to user